TNPSC Thervupettagam

18வது தேசிய சாரணர் மற்றும் வழிகாட்டிகள் கூட்டம்

January 7 , 2023 952 days 426 0
  • 66 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 18வது தேசிய சாரணர் மற்றும் வழிகாட்டிகள் கூட்டத்தினை ராஜஸ்தான் மாநில அரசு நடத்துகிறது.
  • இந்தக் கூட்டமானது (ஜம்போரி), இளம் சாரணர்கள் தங்கள் பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சமயம் சார்ந்த நடை முறைகள் ஆகியவற்றினை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கானத் தளத்தை வழங்குகிறது.
  • இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்