TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்கான கம்லா பாசின் விருது

December 4 , 2025 27 days 119 0
  • சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மோகனா சுந்தரி என்பவர் பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்ததற்காக 2025 ஆம் ஆண்டிற்கான கம்லா பாசின் விருதை (தெற்காசியா) பெற்றார்.
  • தமிழ்நாட்டிலிருந்து மிக முதல் முறையாக இந்த விருதைப் பெற்றவர் இவரே ஆவார் என்பதோடு நேபாளத்தின் காத்மாண்டுவில் அவர் இந்த விருதைப் பெற்றார்.
  • இந்த விருதை ஆசாத் அறக்கட்டளை, இந்தியத் தேசிய அறக்கட்டளை மற்றும் ஐபார்ட்னர் இந்தியா ஆகியவை நிறுவியுள்ளன.
  • மோகனா 600க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவு நிறுவனமான வீரப் பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் (VPMS) தலைவராக உள்ளார்.
  • VPMS ஆனது, நிதி நிலைத்தன்மை, அவசர நிதி மற்றும் ESI (ஊழியர்களின் மாநிலக் காப்பீடு) மற்றும் PF (வருவாய் நிதி) போன்ற திட்டங்களுக்கான அணுகலுடன் பெண் ஓட்டுநர்களை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்