TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டில் நாடு தழுவிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பு

October 18 , 2025 15 hrs 0 min 8 0
  • புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேசிய குடும்ப வருமானக் கணக்கெடுப்பை (NHIS) தொடங்க உள்ளது.
  • NHIS என்பது வீட்டு வருமானத்தை அளவிடுவதற்கும், நீண்ட காலத் தரவு இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இந்திய அளவிலான கணக்கெடுப்பாகும்.
  • இந்தக் கணக்கெடுப்பு ஆனது வாழ்க்கைச் சூழல்கள், வருமானம் மற்றும் செலவு முறைகள் பற்றிய தரவை வழங்கி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதாரப் பகுப்பாய்வை ஆதரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்