23வது இந்திய சர்வதேசக் கடல்சார் உணவுப் பொருட்கள் கண்காட்சி
August 18 , 2022
1081 days
468
- 23வது இந்திய சர்வதேசக் கடல்சார் உணவுப் பொருட்கள் கண்காட்சியானது கொல்கத்தாவில் நடத்தப் பட உள்ளது.
- இது இந்தியக் கடல்சார் உணவுப் பொருள் ஏற்றுமதிச் சங்கத்துடன் இணைந்து கடல் சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பினால் நடத்தப்பட உள்ளது.
- இது கடல்சார் உணவுப்பொருட்கள் துறையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படும் கண்காட்சியாகும்.

Post Views:
468