25 வருட இந்திய-நாகா அமைதிப் பேச்சுவார்த்தை
September 4 , 2022
993 days
453
- 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று NSCN (I-M) அமைப்பானது “இந்திய-நாகா” போர் நிறுத்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
- 1997 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று இந்திய அரசுடன் NSCN-IM அமைப்பு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடைப்பட்டப் பகுதியில் நாகா பழங்குடி இனத்தவர் வசிக்கின்றனர்.

Post Views:
453