TNPSC Thervupettagam

27வது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2019

January 2 , 2020 1996 days 762 0
  • 2019 ஆம் ஆண்டுக்கான தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் 27வது பதிப்பானது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
  • இது "தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு" என்றக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.
  • தொழில்நுட்ப அமர்வுகள், ‘விஞ்ஞானியைச் சந்தித்தல்’ திட்டம், தொழில்நுட்ப சிற்றங்காடிகள், குழந்தை விஞ்ஞானிகளுக்கான அறிவியல் சுற்றுப்பயணம் ஆகியவை இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்