4வது உலகளாவிய ஆயுர்வேத திருவிழா
January 7 , 2021
1619 days
844
- 4வது உலகளாவிய ஆயுர்வேத விழாவானது 2021 ஆம் ஆண்டின் மே மாதத்தில் கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
- இந்த நிகழ்வின் கருத்துரு ‘ஆயுர்வேத மருத்துவச் சுற்றுலா : இந்தியாவின் நம்பகத் தன்மையை உணர்தல்’ என்பதாகும்.
- இது உலகம் முழுவதும் எங்கும் நடத்தப் படாத மிகப்பெரிய ஒரு ஆயுர்வேதம் சார்ந்த நிகழ்வாக அமையும்.

Post Views:
844