5 பொதுத் துறை நிறுவனங்கள் சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டிணைவில் இணையவுள்ளன
September 13 , 2020 1809 days 642 0
மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமானது நீடித்த காலநிலை நடவடிக்கைக்காக, 5 பொதுத் துறை நிறுவனங்கள் சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டிணைவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளது.