TNPSC Thervupettagam

5 பொதுத் துறை நிறுவனங்கள் சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டிணைவில் இணையவுள்ளன

September 13 , 2020 1809 days 639 0
  • மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமானது நீடித்த காலநிலை நடவடிக்கைக்காக, 5 பொதுத் துறை நிறுவனங்கள் சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டிணைவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • அந்த 5 பொதுத் துறை நிறுவனங்கள் பின்வருமாறு :
    • இந்திய எண்ணெய்க் கழகம்
    • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்
    • பாரத் பெட்ரோலிய நிறுவனம்
    • இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம்
    • கெயில் இந்தியா நிறுவனம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்