60 நாள் சிறப்பு மகப்பேறு விடுப்பு
September 8 , 2022
991 days
482
- மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
- பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்தின் போது குழந்தை இறந்தால் அல்லது பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டால் விடுப்பு வழங்கப்படும்.
- இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பானது வழங்கப்படும்.
- பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்திற்கு இணங்க, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் இது தொடர்பான உத்தரவானது வெளியிடப் பட்டது.

Post Views:
482