TNPSC Thervupettagam

A தரநிலைப் பெற்ற பல்கலைக்கழகம்

December 23 , 2022 944 days 392 0
  • அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகமானது, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார வழங்கீட்டுச் சபையின் (NAAC) தரவரிசையில் A தர நிலையினைப் பெற்று உள்ளது.
  • இந்தத் தரநிலையினைப் பெற்ற இந்தியாவின் முதல் பல்கலைக் கழகமாக இது திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்