அவசரகால மருத்துவம் குறித்த 10வது ஆசிய மாநாடு (ACEM 2019 - Asian Society for Emergency Medicine (ASEM)) புது தில்லியில் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டு மாநாடானது அவசர கால மருத்துவத்திற்கான ஆசிய சமூகம் மற்றும் இந்திய அவசர கால மருத்துவத்திற்கான சமூகம் ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படுகின்றது.
இந்த மாநாட்டின் கருப்பொருள் “தேவையான பராமரிப்பு, இடைவெளிகளைக் கட்டுப்படுத்துதல், அவசரகால மருத்துவத்தின் தாக்கத்தை உருவாக்குதல்” என்பதாகும்.