TNPSC Thervupettagam

AK – 103 துப்பாக்கி

August 24 , 2021 1459 days 591 0
  • AK – 103 ரக துப்பாக்கிகளை உடனடியாக வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது காலாட்படையினை நவீனமயமாக்குவதற்கான மிகப்பெரிய திட்டத்தின் ஓர் அங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த ரக துப்பாக்கிகளானது இந்தோ-ரஷ்ய துப்பாக்கி தயாரிப்புக்கான தனியார் நிறுவனத்துடன் (Indo-Russia Rifles Private Limited) இணைந்து தயாரிக்கப்படும்.
  • இது உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதி மாவட்டத்தில் அமைந்த கோர்வா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்