TNPSC Thervupettagam
June 3 , 2020 1798 days 671 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி “CHAMPIONS”  என்று அழைக்கப்படும் ஒரு தொழில்நுட்பத் தளத்தை தொடங்கியுள்ளார்.
  • “CHAMPIONS” என்பது “அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் நாட்டின் வலிமைக்கான நவீனச் செயல்பாடுகளின் உருவாக்கம் மற்றும் உணர்வுமிக்க செயல்பாடு” என்பதைக் குறிக்கின்றது.
  • இது தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் ஒரு கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மைத் தகவல் அமைப்பாகும். இது நவீனத் தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கூறுகளைப் பயன்படுத்துகின்றது.
  • இந்த முழு இணைய தளமும் தேசியத் தகவல் மையத்தினால் உருவாக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்