TNPSC Thervupettagam

FSSAI ஆய்வகம் – காசியாபாத், உத்தரப் பிரதேசம்

August 27 , 2019 2170 days 678 0
  • மத்திய சுகாதார நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (Food Safety and Standard Authority of India’s - FSSAI) தேசிய உணவு  ஆய்வகத்தை உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் திறந்து வைத்தார்.
  • 2006 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் இயற்றப்பட்டதின் 13வது நினைவு தினத்தின் போது இதை அவர் திறந்து வைத்தார்.
  • FSAAIன் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள இரண்டு முதன்மைப் பரிந்துரை ஆய்வகங்களில் தேசிய உணவு ஆய்வகமும் ஒன்றாகும்.
  • மற்றொரு ஆய்வகம் கொல்கத்தாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்