மத்திய சுகாதார நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (Food Safety and Standard Authority of India’s - FSSAI) தேசிய உணவு ஆய்வகத்தை உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் திறந்து வைத்தார்.
2006 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் இயற்றப்பட்டதின் 13வது நினைவு தினத்தின் போது இதை அவர் திறந்து வைத்தார்.
FSAAIன் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள இரண்டு முதன்மைப் பரிந்துரை ஆய்வகங்களில் தேசிய உணவு ஆய்வகமும் ஒன்றாகும்.