IBSA நாடுகளின் சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு
August 17 , 2021
1460 days
599
- இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் சுற்றுலாத் துறை அமைச்சர்களின் சந்திப்பினை இந்தியா காணொலி வாயிலாக நடத்தியது.
- இந்திய சுற்றுலாத் துறையின் அமைச்சர் G. கிசன் ரெட்டி இச்சந்திப்பிற்குத் தலைமை ஏற்றார்.
- உறுப்பினர் நாடுகளிடையே சுற்றுலா சார்ந்த ஒத்துழைப்பினை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு தளமாக இது அமையும்.
Post Views:
599