TNPSC Thervupettagam
October 8 , 2025 11 days 41 0
  • இரண்டாவது அடம்யா வகை விரைவு ரோந்துக் கப்பலான ICGS அக்சர், புதுச்சேரியின் காரைக்காலில் படையில் இணைக்கப்பட்டது.
  • இந்தக் கப்பலானது, கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தினால் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டுக் கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.
  • 'அக்சர்', அதாவது 'அழியாதது' என்று பொருள்படும் இந்தக் கப்பலின் பெயரானது, கடலோரக் காவல்படையின் பாதுகாப்பான மற்றும் தூய்மையான கடல்களுக்கான அதன் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்