TNPSC Thervupettagam

INS சாத்புரா கப்பல் - 75 சுற்றுகள்

August 19 , 2022 1081 days 527 0
  • இந்திய கடற்படைக் கப்பல் (INS) சாத்புரா என்ற கப்பலானது இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக வட அமெரிக்கக் கண்டத்தைச் சென்று அடைந்தது.
  • இந்தியாவின் சுதந்திர தினத்தன்று சான் டியாகோ அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் INS சாத்புரா கப்பலானது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் விதமாக 75 சுற்றுகளை நிறைவு செய்தது.
  • INS சாத்புரா கப்பல் சான் டியாகோ அமெரிக்கக் கடற்படைத் தளத்திற்கு வருகை தந்தது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
  • இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்