August 24 , 2021
1460 days
602
- இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து ஏற்படுவது பின்வரும் காரணங்களால் தான் என INSACOG ஆய்வானது குறிப்பிட்டுள்ளது.
- டெல்டா மாற்றுரு
- பாதிப்புக்குள்ளாகும் வகையிலான மக்கள்தொகை
- நோய்ப் பரவலைத் தடுப்பதில் தடுப்பு மருந்தின் செயல்திறனின் குறைபாடு
- INSACOG என்பது இந்தியாவிலுள்ள மரபணு வரிசைப்படுத்துதலுக்கான ஒரு அரசக் கூட்டமைப்பாகும்.

Post Views:
602