TNPSC Thervupettagam

MCA21 பதிப்பு 3.0

February 12 , 2021 1618 days 990 0
  • பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது தரவுப் பகுப்பாய்வு சார்ந்த MCA21 எனும் திட்டத்தின் பதிப்பு 3.0 என்பதை அக்டோபர் 2021 ஆம் ஆண்டிற்குள் தொடங்க உள்ளது.
  • MCA21 பதிப்பு 3.0 என்பது இந்தியாவின் திட்ட மாதிரியில் அமைந்த ஒரு  மின் -ஆளுகைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தில் மின்னணு ரீதியில் வழக்குகளுக்குத் தீர்ப்பு, மின்னணு -ஆலோசனை மற்றும் இணக்க மேலாண்மை போன்றவைக்கான கூடுதல் தொகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்