TNPSC Thervupettagam

MH – 60R பல்பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள்

July 20 , 2021 1476 days 610 0
  • அமெரிக்கக் கடற்படையானது முதல் இரண்டு MH-60R பல்பயன்பாடு ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது.
  • இந்தியக் கடற்படையானது லாக்ஹீடு மார்டின் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 24  MH-60R ஹெலிகாப்டர்களை வாங்குகிறது.
  • இவை உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட கடல்சார் ஹெலிகாப்டர் என கருதப் படுபவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்