TNPSC Thervupettagam

N லைன் ரக கார்கள் – ஹூண்டாய்

August 13 , 2021 1460 days 596 0
  • ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது முதலாவது N லைன் ரக கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, N லைன் ரக கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் ஸ்போர்ட் பாணியிலான அனுபவத்தினை வழங்கும்.
  • 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட i30 ரக கார் தான் முதலாவது N ரக கார் ஆகும்.
  • இந்தியாவில் N லைன் ரக கார்கள் i20 மூலம் அறிமுகப்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்