TNPSC Thervupettagam

NDA பிரிவின் மகளிர் படைப்பிரிவினர்

June 3 , 2025 7 days 50 0
  • தேசியப் பாதுகாப்பு பயிற்சிக் கழகத்தின் (NDA) முதல் 17 மகளிர் படைப்பிரிவினர் புனேவின் கடக்வாஸ்லாவில் உள்ள முப்படைப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப் பட்டம் பெற்றனர்.
  • 2021 ஆம் ஆண்டில் NDA கல்வி நிறுவனத்தில் பெண்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் (SC) உத்தரவிட்டது.
  • புனேவில் உள்ள  NDA அமைப்பு உலகின் முதல் முப்படைப் பயிற்சிக் கழகம் ஆகும்.
  • இளங்கலைப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக வெள்ளிப் பதக்கத்தினையும், விமானப் படைத் தலைமைத் தளபதி விருதைப் பெற்ற முதல் பெண் வீரர் என்ற ஒரு பெருமையையும் ஸ்ரீதி தக்ஷ் என்பவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்