இந்தியத் தலைமை நீதிபதி சரத் SA பாப்தே அவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால், அவரையடுத்து 48வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க NVரமணாவின் பெயரை அவர் பரிந்துரை செய்துள்ளார்.
SA பாப்தே ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.
நீதிபதி ரமணா அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.