TNPSC Thervupettagam

PanBio COVID-19 சோதனைக் கருவி

June 6 , 2021 1523 days 591 0
  • “PanBio COVID-19” எனப் பெயரிடப்பட்ட வீட்டிலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான இரண்டாவது விரைவு ஆன்டிஜன் சோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இந்த சோதனைக் கருவியானது சிகாகோவிலுள்ள அபோட் ரேபிட் டயக்னஸ்டிக்ஸ் டிவிசன் (Abbott Rapid Diagnostics Division) எனும் அமைப்பினால் உருவாக்கப்பட்டதாகும்.
  • இதற்கு முன்பு, கோவிசெல்ப் எனும் சோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது ஒப்புதல் வழங்கி இருந்தது.
  • அது பூனாவில் அமைந்துள்ள மைலேப் டிஸ்கவரி சல்யூசன்ஸ் எனும் ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்