TNPSC Thervupettagam
February 11 , 2022 1534 days 721 0
  • 2020-21 ஆம் ஆண்டில் PM CARES நிதியின் கீழ் உள்ள மொத்த தொகை 10,990.17 கோடி ரூபாய் ஆகும்.
  • இது 2020-21 ஆம் நிதியாண்டில் மும்மடங்காக உயர்ந்தது.
  • 2020-21 ஆம் ஆண்டில் இந்த நிதியிலிருந்து ரூ.3,976.17 கோடி செலவிடப்பட்டுள்ளது என PM CARES நிதி பற்றிய சமீபத்திய தணிக்கை  அறிக்கை கூறுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்றைய நிலவரப்படி, இந்த நிதியில் ரூ. 7,013.99 கோடி செலவழிக்கப் படாமல் உள்ளது.
  • COVID-19 தொற்றுக்கு எதிரான ஒரு போராட்டத்தினை வலுப்படுத்த செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும், புலம் பெயர்ந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் இந்த நிதியின் ஒரு பகுதியைப் பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்