TNPSC Thervupettagam
October 9 , 2025 10 days 48 0
  • PM-SETU (திறன் மற்றும் வேலைவாய்ப்பு மூலம் அதிகாரமளிப்பதற்கான பிரதமரின் திட்டம்) புது டெல்லியில் நடைபெற்ற கௌஷல் தீக்ஷாந்த் சமரோ நிகழ்வின் போது தொடங்கப் பட்டது.
  • மேம்படுத்தப்பட்ட பயிற்சி உள்கட்டமைப்பு மூலம் உலகளாவிய திறன் சார் தேவைகளுடன் இந்திய இளைஞர்களை இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • இந்தத் திட்டமானது அடுத்தப் பத்து ஆண்டுகளில் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டைச் சீரமைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது உள்நாட்டு மற்றும் சர்வதேச திறன் தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தகுதியான பணியாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்