TNPSC Thervupettagam

PMFBYன் 4வது தேசிய மாநாடு – உதய்ப்பூர்

February 22 , 2020 1903 days 680 0
  • பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவின் (Pradhan Mantri Fasal Bima yojana - PMFBY) நான்காவது தேசிய மாநாடானது ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடைபெற்றது.
  • இந்த மாநாடானது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த மாநாட்டில் 140க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்த மாநாட்டில் நபார்டு (தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி), ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்