TNPSC Thervupettagam

PowerEX பயிற்சி 2022

October 24 , 2022 1013 days 494 0
  • CERT-In மற்றும் பவர்-CERT-In ஆகியவை இணைந்து சமீபத்தில் PowerEX எனப்படும் இணைய வெளிப் பாதுகாப்புப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளன.
  • CERT-In அமைப்பானது அதன் தளத்தில் இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை மேற் கொண்டது.
  • சமீபத்தில் முடிவடைந்த இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியின் நோக்கம் "தகவல் தொழில்நுட்பம் & செயல்பாட்டு அமைப்புகளில் இணையவெளி தாக்குதல் நிகழ்வுகளை அடையாளம் கண்டு, பகுப்பாய்வு செய்வது மற்றும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது" என்பதாகும்.
  • இந்தப் பயிற்சியின் கருத்துரு, “தகவல் தொழில்நுட்பம் & செயல்பாட்டு அமைப்புகளின் உள்கட்டமைப்பில் இணையவெளி மூலம் மேற்கொள்ளப்படும் இடையூறுகளைத் தடுத்தல்” ஆகும்.
  • இணையவெளி அச்சுறுத்தல்கள் பற்றி கற்கவும், பயிற்சி செய்யவும் மற்றும் அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளச் செய்யவும் மின் துறைப் பயன்பாட்டு அமைப்புகளில் பணி புரியும் அதிகாரிகளுக்கு இது உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்