பிரஸ்தான் எனப்படும் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியானது, கிழக்கு கடற்படைப் பிரிவினால் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா பகுதியின் கடற்சார் மேம்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்டது. ‘
கடல்சார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைத்துக் கடல்சார் பங்குதாரர்களின் முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.