தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organisation – EPFO), 1995 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு “PRAYAAS” என்ற முன்னெடுப்பின் மூலம் ஓய்வூதிய வழங்கீட்டு ஆணைகளை அனுப்பியுள்ளது.
“PRAYAAS” என்பது ஓய்வு பெறும் போதே ஓய்வூதிய வழங்கீட்டு ஆணையை வழங்குவதற்கான EPFO அமைப்பின் ஒரு முன்னெடுப்பாகும்.