TNPSC Thervupettagam

SPRINT சவால்கள்

July 21 , 2022 1062 days 443 0
  • இந்தியக் கடற்படைக்கான "SPRINT சவால்கள்" என்ற கருத்தரங்கமானது தொடங்கப் பட்டது.
  • இந்தக் கருத்தரங்கினை கடற்படையின் புத்தாக்க மற்றும் உள்நாட்டுமயமாக்கல் அமைப்பு ஏற்பாடு செய்தது.
  • இது இந்தியக் கடற்படையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்