TNPSC Thervupettagam
December 4 , 2025 15 hrs 0 min 69 0
  • தமிழ்நாடு அரசு மற்றும் iVP செமி (ஒருங்கிணைந்த பல செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் குறைகடத்தி) ஆகியவை 'TN 100 Chip Varsity' திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • இந்தத் திட்டமானது, இந்த மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குள் சில்லுகள் வடிவமைப்பு ஆய்வகங்களின் வலையமைப்பை அமைக்கும்.
  • இது ஒவ்வோர் ஆண்டும் 100 புதிய சில்லு வடிவமைப்புகளை உருவாக்கி சுமார் 5,000 மாணவர்களுக்கு குறைக்கடத்தி வடிவமைப்பில் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகள் தொழில்துறை தர செயற்கருவிகள், பயிற்சி சில்லுகள் மற்றும் நிபுணர் வழிகாட்டுதலைப் பெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்