கூகுள் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று கொண்டாடப்பட்ட சர்வதேசப் பெண்கள் தினத்தன்று “Women Will” என்ற ஒரு புதிய இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் தளமானது ஊக்குவிப்புத் திட்டங்கள், வணிகம் சார்ந்த பாடங்கள் மற்றும் வழி நடத்து வகுப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் உள்ள 1 மில்லியன் கிராமப்புறப் பெண்கள் தொழில்முனைவோராக உருவெடுக்க தனது ஆதரவை அளிக்க உள்ளது.