January 1 , 2026
7 days
90
- சீன நாடானது, வகை 055 பெரிய அழிகலன் கப்பலில் இருந்து ஏவப்பட்ட YJ-20 அதி மீயொலி கப்பல் எதிர்ப்பு எறிகணையை வெளியிட்டது.
- YJ-20 ஈகிள் ஸ்ட்ரைக்-20 என்றும் அழைக்கப் படுகிறது.
- இந்த எறிகணையானது, விமானம் தாங்கிகள் போன்ற அதிக மதிப்புள்ள கடற்படைச் சொத்துக்களை நீண்ட தூரத்தில் இருந்து தாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
Post Views:
90