TNPSC Thervupettagam

அரிய பல்லி இனங்கள் – கேரளா

October 2 , 2025 2 days 35 0
  • முதன்முறையாக, ஆரல் மற்றும் கொட்டியூர் வனவிலங்கு சரணாலயங்களில் பெடோமின் பூனை அரணை (ரிஸ்டெல்லா பெடோமி) இருப்பது பதிவு செய்யப் பட்டு உள்ளது.
  • இது பல தசாப்தங்களாக காணப்படாமல் இருந்த கொட்டியூர் டே மரப் பல்லி  (சினெமாஸ்பிஸ் கொட்டியூரன்சிஸ்) இருப்பதையும் இந்தக் கணக்கெடுப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • இது 2014 ஆம் ஆண்டில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மிக அருகி இனமாகும்.
  • முன்னர் பதிவு செய்யப்படாத ஆறு ஓந்தி வகை பல்லிகள், நான்கு அரணைகள் மற்றும் ஐந்து மரப் பல்லி இனங்கள் சமீபத்தில் ஆவணப்படுத்தப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்