ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் 2026 – ஜூலை 25
July 30 , 2026 55 days 120 0
இந்த தினம் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதையும், சமத்துவம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தினமானது 2024 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அறிவிக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் கருப்பின லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பெண்களுக்கான சர்வதேச தினத்துடன் இது ஒத்துப்போகிறது.
சமமான பங்கேற்பு மற்றும் தலைமையை ஊக்குவிப்பதோடு, இனவெறி, பாலியல் பாகுபாடு மற்றும் பிற வகையான பாகுபாடுகளை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தினம் வலியுறுத்துகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Rising Together- Women and Girls of African Descent Leading with Strength” என்பதாகும்.