TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் மற்றும் கோவிட் 19

March 26 , 2020 1872 days 581 0
  • கரோனா வைரஸுக்கு எதிராகப் போராட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குள்  சேர்த்துள்ளது.
  • கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது தேசிய சுகாதார ஆணையத்தையும் உள்ளடக்கி உள்ளது.
  • தேசிய சுகாதார ஆணையம் என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச்  செயல்படுத்தும் ஒரு ஆணையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்