TNPSC Thervupettagam

கோவிட் 19 தொற்று நோய்க்காக ஏற்படுத்தப்பட்ட இந்தியாவின் முதலாவது மருத்துவமனை

March 25 , 2020 1870 days 555 0
  • ரிலையன்ஸ் குழும நிறுவனங்களானது பிருஹன்-மும்பை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மும்பையில் உள்ள “செவன்  ஹில்ஸ்” மருத்துவமனையில் கோவிட் – 19 மையத்தை அமைத்துள்ளது.
  • இந்த மையமானது ரிலையன்ஸ் அமைப்பினால் முழுவதுமாக ஆதரிக்கப் படுகின்றது.
  • இந்த மையமானது எதிர்மறை அழுத்தம் கொண்ட அறை உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.
  • எதிர்மறை அழுத்த அறைத் தொழில்நுட்பமானது நோயாளிகளைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்