இது கங்கையைத் தூய்மைப் படுத்தும் முறையைத் தழுவுவதற்கான முறைகள் குறித்த தேவை குறித்து விவாதிப்பதையும் அது குறித்த செய்தியைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தேசியத் தூய்மை கங்கைத் திட்டம் மற்றும் கங்கை நதி வழிநிலப் பகுதி ஆய்வுகள் மையம் ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படுகின்றது.
இந்த மாநாட்டின் கருத்துரு, “அர்த்த கங்கையின் மீது கவனம் செலுத்துவதுடன் நதிகள் மற்றும் நீர் நிலைகளின் விரிவான ஆய்வு மற்றும் முழுமையான ஒரு மேலாண்மை” என்பதாகும்.