TNPSC Thervupettagam

நகர வாழ்க்கைத் தரம்

December 15 , 2020 1617 days 620 0
  • இது பம்பாயில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப மையத்தினால் தொகுக்கப்பட்டது.
  • இந்த ஆய்வானது இந்தியாவில் 14 நகரங்களின் விரிவான ஒப்புமைசார் நகர மேம்பாட்டுத் தரத்தை அளவிடுகின்றது.
  • முதன்முறையாக பாலினச் சமநிலையானது இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.

முக்கிய அம்சங்கள்

  • இதில் முதலிடத்தில் உள்ள நகரம் மும்பை ஆகும்.
  • மிகவும் மோசமான நிலையில் உள்ள நகரம் பாட்னா ஆகும்.
  • பெண்களுக்கு உகந்த நகரம் சென்னை ஆகும்.
  • பெண்கள் வாழ்வதற்கு உகந்ததில் கடைசி இடத்தில் (மிகவும் மோசமான நிலையில்) உள்ள நகரம் பாட்னா ஆகும்.
  • பெண்களுக்கு எதிராக அதிக குற்ற விகிதத்தைக் கொண்ட நகரம் ஜெய்ப்பூர் ஆகும்.
  • பெண்களுக்கு எதிராக குறைந்த குற்ற விகிதத்தைக் கொண்ட நகரம் சென்னை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்