TNPSC Thervupettagam

இந்தியக் கைபேசி மாநாடு – 2020

December 12 , 2020 1623 days 585 0
  • மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய செல்லுலார் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு இணைந்து இந்தியக் கைபேசி மாநாட்டை நடத்தி உள்ளன.
  • இது “உள்ளடக்கியப் புத்தாக்கம் – திறன்மிகு, பாதுகாப்பான, நீடித்த கருத்து” என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடத்தப்படுகின்றது.
  • இது செயற்கை நுண்ணறிவு, இணைய வழிப் பாதுகாப்பு, தொடரேடு, தரவுப் பகுப்பாய்வு, பொலிவுறு நகரங்கள் மற்றும் இணையப் பொருட்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்