TNPSC Thervupettagam

இந்தியா தூய்மையான எரிபொருளுக்கு மாற்றம்

February 21 , 2020 1909 days 535 0
  • இந்தியா 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பி.எஸ். -IV தரங்களிலிருந்து பி.எஸ். VI என்ற உமிழ்வுத் தரத்திற்கு மாறுகின்றது.
  • இந்தியா பி.எஸ். VI என்ற தரத்திற்கு மாறுகின்ற போது, தூய்மையான மற்றும் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்தும் நாடுகளின் கூட்டமைப்பில் இணைய இருக்கின்றது.
  • இந்த எரிபொருளானது 10 பிபிஎம் சல்பரை மட்டுமே கொண்டுள்ளது.
  • தில்லி மற்றும் அதை ஒட்டிய நகரங்கள் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி.எஸ். VIஐ (பாரத் நிலை) ஏற்றுக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்