TNPSC Thervupettagam

இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி

November 20 , 2026 10 hrs 0 min 42 0
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 49.47 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது; இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 45% அதிகமாகும்.
  • சரக்கு இறக்குமதி 16% உயர்ந்து 89.35 பில்லியன் டாலராக உள்ளதால், வர்த்தகப் பற்றாக்குறை 39.88 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.
  • பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 140% உயர்ந்து 8.89 பில்லியன் டாலராகவும், மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 62% அதிகரித்து 6.64 பில்லியன் டாலராகவும் உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவிற்கான சரக்கு ஏற்றுமதி 39.3% அதிகரித்து 8.72 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி மதிப்பிடப்பட்ட சாதனை அளவான 89.99 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்