TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தேசிய தற்கொலை தடுப்புக் கொள்கை

November 27 , 2022 902 days 519 0
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது, தேசிய தற்கொலை தடுப்புக் கொள்கையினை வெளியிட்டது.
  • பொது சுகாதார முன்னுரிமைக் கொள்கையாக தற்கொலைகளைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இத்தகைய முதல் வகையான கொள்கை இது ஆகும்.
  • வரும் பத்தாண்டுகளில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்வதற்கும் தற்கொலைகளைத் தடுப்பதற்குமான ஒரு செயல்பாட்டுக் களத்தினை இக்கொள்கை நிறுவ உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள், நாட்டில் தற்கொலை மூலமான இறப்பு வீதத்தினை 10 சதவீதமாகக் குறைப்பதே இக்கொள்கையின் குறிக்கோள் ஆகும்.
  • உலகளாவிய தற்கொலைப் பதிவுகளில் இந்தியாவில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கையின் பங்களிப்பு தற்போது பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் முறையே 37 சதவீதம் மற்றும் 24.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்