TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் வானிலை வகையீடுகள்

May 23 , 2026 2 days 45 0
  • தேசியப் பண்டங்கள் மற்றும் வகையீடுகள் பரிவர்த்தனை மையமானது (NCDEX), 'RAINMUMBAI' எனப்படும் இந்தியாவின் முதல் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) ஒப்புதல் பெற்ற வானிலை வகையீடு ஒப்பந்தத்தை அறிமுகப் படுத்தியது.
  • இந்த ஒப்பந்தம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தில் மும்பையில் பெய்யும் மழையுடன் தொடர்புடையதாகும்.
  • வானிலை வகையீடுகள் என்பவை வானிலை நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் அபாயங்களை நிர்வகிக்கப் பயன்படும் நிதி ஒப்பந்தங்கள் ஆகும்.
  • இந்த ஒப்பந்தம் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) அதிகாரப்பூர்வ மழைப் பொழிவுத் தரவைப் பயன்படுத்துகிறது.
  • இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பாம்பேவுடன் இணைந்து NCDEX இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்