TNPSC Thervupettagam

ஹொய்சாளர்களின் நடுகல் கண்டுபிடிப்பு

May 23 , 2026 2 days 55 0
  • கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் மணியூர் கிராமத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சாளர்களின் வீரக்கல்/நடுகல் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
  • இந்த வீரக்கல் ஹொய்சாள ஆட்சியாளர் விஷ்ணுவர்தனனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாகும்.
  • வீரக்கல் என்பது போர்களில் அல்லது வீரச் செயல்களில் இறந்துபோன வீரர்களை கௌரவிக்கும் வகையில் எழுப்பப்படும் நினைவுச் கற்களாகும்.
  • பொது சகாப்தம் (CE) 10 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தற்போதைய கர்நாடகத்தின் சில பகுதிகளை ஹொய்சாளப் பேரரசு ஆட்சி செய்தது.
  • ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேளூர், ஹொய்சாள வம்சத்தின் ஒரு முக்கியமான பாரம்பரிய மையமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்