TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG) முதலீட்டு செயல் திட்டம்

November 30 , 2020 1695 days 737 0
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகியவை இதனைத் தொடங்கியுள்ளன.
  • இது SDG (Sustainable Development Goals) செயல்படுத்தப்படும் 6 துறைகளில்  முதலீட்டு வாய்ப்பு உள்ள 18 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
  • கல்வி, சுகாதார நலம், விவசாயம், அது சார்ந்த நடவடிக்கைகள், நிதியியல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் & மாற்று வாய்ப்புகள் & நீடித்த சுற்றுச்சூழல் ஆகியவை இந்தப் பகுதிகளாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்