TNPSC Thervupettagam

இந்தியாவில் ஆரஞ்சு பொருளாதாரம்

May 9 , 2025 33 days 103 0
  • 2025 ஆம் ஆண்டு WAVES நிகழ்வில் இசை, திரைப்படங்கள், உணவு, விளையாட்டு மற்றும் இயங்குபடம் ஆகியவற்றை உள்ளடக்கியப் படைப்பாக்கம் சார்ந்தப் பெரும் பொருளாதாரமான இந்தியாவின் ஆரஞ்சு பொருளாதாரத்தின் எழுச்சியைப் பிரதமர் அங்கீகரித்துள்ளார்.
  • 'ஆரஞ்சு பொருளாதாரம்' ஆனது படைப்பாக்கம் சார்ந்த ஒரு பொருளாதாரம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது செல்வ வளத்தினையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதற்காக வேண்டி படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பயன்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையின் தற்போதைய மதிப்பீடானது 28 மில்லியன் டாலர் ஆகும்.
  • இந்தியாவின் படைப்பாக்கம் சார்ந்தப் பொருளாதாரம் ஆனது, 18% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்